Economic Pilgrimage Tour
பார்வையிடும் இடங்கள் : சென்னை - பூனா - பீமாசங்கரம் - அவுரங்காபாத் - பரளி வைத்யநாதம் - அவுண்டாநாகநாதம் - எல்லோரா - கிருஷ்ணேஷ்வர் - சனிசங்கநாப்பூர் - ஸ்ரீரடி - நாசிக் - பஞ்சவடி - த்ரயம்பக் - உஜ்ஜையினி - ஓங்காரேஸ்வரம்
பார்வையிடும் இடங்கள் : சென்னை - பூனா - பீமாசங்கரம் - அவுரங்காபாத் - பரளி வைத்யநாதம் - அவுண்டாநாகநாதம் - எல்லோரா - கிருஷ்ணேஷ்வர் - சனிசங்கநாப்பூர் - ஸ்ரீரடி - நாசிக் - பஞ்சவடி - த்ரயம்பக் - உஜ்ஜையினி - ஓங்காரேஸ்வரம்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு ரயிலில் புனேக்கு புறப்படுதல்.யாத்திரீகள் அனைவரும் ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரயிலில் கோச் - பர்த் நம்பருக்கு வந்துவிட வேண்டும்.
இரவு புனே அடைந்து பீமாசங்கரம் புறப்படுதல்
நாள் 3 - 7
காலை பீமசங்கரம் பார்த்து பரலி வைத்தியநாதம் - அவுண்டாநாகநாதம் - அவுரங்காபாத் - கிருஷ்னேஸ்வரம் - ஸ்ரீரடி - சனிசிங்கனாப்பூர் - முக்திதாம் - திரியம்பகம் பார்த்து மதியம் ரயிலில் புனே - விலிருந்து உஜ்ஜையினிக்கு புறப்படுதல்.
காலை உஜ்ஜைன் அடைந்து விக்ரமாதித்தன் காளிக்கோயில் மகாகாளேஸ்வர் பார்த்து ஓங்காரேஸ்வரம் பார்த்து உஜ்ஜையின் வந்து தங்கல்
இரவு ரயிலில் உஜ்ஜைன் - ல் இருந்து விராவல் புறப்படுதல்.
மாலை விராவல் ரயில் நிலையம் அடைந்து சோமநாத் சென்று வருதல்
காலை ரயிலில் விராவலிருந்து அகமதாபாத் புறப்பட்டு இரவு - சேர்ந்து தங்கல்
காலை ரயிலில் அகமதாபாத்திலிருந்து காலை விஜயவாடா புறப்படுதல்.
காலை விஜயவாடா அடைந்து ஸ்ரீசைலம் சென்று தங்கல்
காலை மல்லிகாஜுனர் தரிசனம் செய்து விஜயவாடா சென்றடைதல். இரவு ரயிலில் சென்னை புறப்படுதல்.
காலை திருமுருகன் அருளால் சுகமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேருதல்
குறிப்பு : மேற்படி யாத்திரையில் ரயில் பிரயாணத்தின் போது உணவு அவரவர் செலவு
* இந்த யாத்திரையில் (sleeper class) ரயில் கட்டணம், ஊர் சுற்றிப்பார்க்கும் பஸ் கட்டணம் (உணவு, காலை மாலை காபி, மினரல் வாட்டர் பாட்டில் இவை ரயில் பிரயாணம் நீங்கலாக) தங்கும் வசதி (Dormitory Hall without bed) ஆகியவை கட்டணத்தில் அடங்கும்.
* இந்த யாத்திரையில் பார்க்கும் இடங்களின் நுழைவுக் கட்டணம், போட் கட்டணம், ஆட்டோ செலவுகள் ஆகியவை அவரவர் செலவு.
* புறப்படுவதற்கு முதல் நாள் Tour Manager பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவை தாங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு Message அனுப்பி வைக்கப்படும்.
* கேன்சல் கட்டண விபரம் : புறப்படுவதற்கு 7 தினங்களுக்கு முன்வரை ரூ. 3000/- AC Train Ticket எடுத்திருப்பின் ரூ. 4000/- புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்புவரை சுற்றுலா கட்டணத்தில் 50 % அதன்பிறகு என்றால் 100% கட்டணம் வசூலிக்கப்படும். (No Refund)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved