பார்வையிடும் இடங்கள் : DELHI-AGRA-JAIPUR
பார்வையிடும் இடங்கள் : DELHI-AGRA-JAIPUR
சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றடைந்து ஹோட்டல் செக் இன் செய்து டெல்லி நகர் சுற்றி பார்த்து இரவு தங்கல்.
காலை உணவு முடித்து ஜெய்ப்பூர் சென்று ஜெய்ப்பூர் சுற்றி பார்த்து இரவு தங்கல்
காலை உணவு முடித்து ஆக்ரா சென்றடைந்து தாஜ்மஹால் பார்த்து மதுரா மற்றும் மற்ற இடங்கள் பார்த்து டெல்லி சென்று தங்கல்
காலை உணவு முடித்து அக்சர்தாம் பார்த்து டெல்லி சென்று விமானத்தில் புறப்பட்டு சுகமாக நினைவுகளுடன் சென்னை வந்தடைதல்.
* எக்கனாமி விமான டிக்கெட் (சென்னை - டெல்லி - சென்னை)
* ஸ்டார் ஹோட்டல் (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
* காலை மற்றும் இரவு உணவு தங்கும் ஹோட்டல்
* ஊர் சுற்றிப் பார்க்கும் வாகன கட்டணம்
* மதிய உணவு, நுழைவுக் கட்டணம் மற்றும் தங்களின் சொந்த செலவினங்கள்
* கட்டணத்தில் குறிப்பிடாதவை
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஒரிஜினல் அரசு அடையாள அட்டை (Original ID proof) கொண்டு வரவும்.
* இந்த சுற்றுலா கட்டணம் ஆன்லைன் விமானம் கட்டணத்தை பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* இந்த யாத்திரையில் பால்டாலில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது குதிரை மூலம் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும்.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டாலும் அதற்கான கூடுதல் செலவு (உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்தவேண்டும்.
* தனிநபர், சுற்றுலாவில் கலந்துகொள்ளும்பட்சத்தில் தனி ரூம் கொடுப்பதற்கான கூடுதல் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved