Train Budget Packages
பார்வையிடும் இடங்கள் : சென்னை - நியூசல்பைகுரி - டார்ஜிலிங் - கேங்டாங் - சென்னை
பார்வையிடும் இடங்கள் : சென்னை - நியூசல்பைகுரி - டார்ஜிலிங் - கேங்டாங் - சென்னை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு ரயிலில் நியூசல்பைகுரி க்கு புறப்படுதல், யாத்திரீகள் அனைவரும் ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரயிலில் கோச் - பர்த் நம்பருக்கு வந்துவிட வேண்டும்.
ரயில் பயணம்
மாலை நியூசல்பைகுரி அடைந்து Mini bus (or) Sumo மூலம் டார்ஜிலிங் அடைந்து தங்கல்.
காலை டார்ஜிலிங் சுமோ மூலம் Mix Points மற்றும் Tiger Hill பார்த்தல் இரவு தங்கல். (சுமோ கட்டணம் அவரவர் செலவு)
காலை டார்ஜிலிங்கிலிருந்து மினி பஸ் மூலம் கேங்டாங் புறப்பட்டு சேர்ந்து அரசு அனுமதியை பொருத்து சுமோ மூலம் Tisanku Lake, பாபா மந்திர் அல்லது நாம்சிங் கோயில் பார்த்து தங்கல். (சுமோ கட்டணம் அவரவர் செலவு)
காலை கேங்டாங் Local Sight Seeing சாங்குலேக் பார்த்து தங்கல்.
காலை ஆகாரம் முடித்து நியூசல்பைகுரிக்கு மினி பஸ்ஸில் புறப்பட்டு சேர்ந்து மாலை ரயிலில் சென்னை புறப்படுதல்.
ரயில் பிரயாணம், மறுநாள் அதிகாலை திருமுருகன் அருளால் சுகமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேருதல்.
குறிப்பு : மேற்படி யாத்திரையில் ரயில் பிரயாணத்தின் போது உணவு அவரவர் செலவு
* இந்த யாத்திரையில் (Sleeper class) ரயில் கட்டணம், ஊர் சுற்றிப்பார்க்கும் பஸ் கட்டணம் (உணவு, காலை மாலை காபி, மினரல் வாட்டர் பாட்டில் இவை ரயில் பிரயாணம் நீங்கலாக) தங்கும் வசதி (இருவருக்கு ஒரு ரூம் வீதம் ) ஆகியவை கட்டணத்தில் அடங்கும்.
* இந்த யாத்திரையில் பார்க்கும் இடங்களின் நுழைவுக் கட்டணம், போட் கட்டணம், ஆட்டோ செலவுகள் ஆகியவை அவரவர் செலவு.
* புறப்படுவதற்கு முதல் நாள் Tour Manager பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவை தாங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு Message அனுப்பி வைக்கப்படும்.
* கேன்சல் கட்டண விபரம் : புறப்படுவதற்கு 7 தினங்களுக்கு முன்வரை ரூ. 3000/- AC Train Ticket எடுத்திருப்பின் ரூ. 4000/- புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்புவரை சுற்றுலா கட்டணத்தில் 50% அதன்பிறகு என்றால் 100% கட்டணம் வசூலிக்கப்படும்.(No Refund)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved