பார்வையிடும் இடங்கள் : கோவா
பார்வையிடும் இடங்கள் : கோவா
சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டு புவனேஸ்வர் சென்றடைந்து ஹோட்டல் செக் இன் செய்து தங்கல்
காலை உணவு முடித்து கோனார்க் கோவில் மற்றும் கடற்கரை, பூரி ஜெகன்நாத் கோவில் பார்த்து இரவு புவனேஸ்வர் சென்று தங்கல்
காலை உணவு முடித்து ஹோட்டல் செக் அவுட் செய்து shopping முடித்து விமான நிலையம் சென்றடைந்து விமானத்தில் புறப்பட்டு சுகமான நினைவுகளுடன் சென்னை வந்தடைதல்.
* எக்கனாமி விமான டிக்கெட் (சென்னை - புவனேஸ்வர் - சென்னை)
* ஸ்டார் ஹோட்டல் (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
* காலை மற்றும் இரவு உணவு தங்கும் ஹோட்டலில்
* ஊர் சுற்றிப் பார்க்கும் வாகன கட்டணம்
* மதிய உணவு, நுழைவுக் கட்டணம் மற்றும் தங்களின் சொந்த செலவினங்கள்.
* கட்டணத்தில் குறிப்பிடாதவை
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரிஜினல் அரசு அடையாள அட்டை கொண்டு வரவும் (புறப்படுவதற்கு முதல் நாள் விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றல் ஏதும் உள்ளதா என கேட்டுத் தெரிந்து கொள்ளவும்)
* இந்த சுற்றுலா கட்டணம் Online விமானக் கட்டணத்தை பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அதற்கான கூடுதல் செலவு (உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்த வேண்டும்.
* தனிநபர் சுற்றுலாவில் கலந்து கொள்ளும்போது தங்கும் அறையில் Single Occupancy கட்டணம் சுற்றுலா கட்டணத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
* கேன்சல் கட்டண விபரம் : 7 தினங்களுக்கு முன்வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும். (அது சமயம் முழுவிமானக்கட்டணம் மற்றும் சர்வீஸ் சார்ஜ் ரூ.3000/- சேர்த்துக் கழிக்கப்படும்)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved