பார்வையிடும் இடங்கள் : ஸ்ரீநகர்-காஷ்மீர்-சோன்மார்க்-குல்மார்க்-பகல்காம்
பார்வையிடும் இடங்கள் : ஸ்ரீநகர்-காஷ்மீர்-சோன்மார்க்-குல்மார்க்-பகல்காம்
சென்னையிலிருந்து ஸ்ரீநகர் விமானம் மூலம் சென்றடைதல்-ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இருந்து போட்ஹவுஸ் சென்று இரவு தங்கல்.
காலை உணவு முடித்து, போட்ஹவுஸ் செக் அவுட் செய்து, குல்மார்க் சென்று சுற்றிப்பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்.
காலை உணவு முடித்து ஸ்ரீநகர் கார்டன் பார்த்து, சோன்மார்க் சென்று சுற்றிப்பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்,
காலை உணவு முடித்து பகல்காம் சென்று Zero Point Union Vehicle மூலம் அவரவர் செலவில் பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்.
காலை உணவு முடித்து ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்து சென்னை புறப்பட்டு சுகமான நினைவுகளுடன் சென்னை வந்து சேர்தல்.
சென்னை-ஸ்ரீநகர்-சென்னை எகனாமிக் விமான கட்டணம் (Non-Refundable) Four Breakfast, Four Dinner on stay Hotel Only, A/C வாகனக்கட்டணம் A/C Room, (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
மதிய உணவு, நுழைவுக் கட்டணம், ஆட்டோ, ஜீப், Union Vehicle Charges மற்றும் கட்டணத்தில் குறிப்பிடாதவைகள் அனைத்தும்.
* கேன்சல் விபரம் : 7 தினங்களுக்கு முன்வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும் (அது சமயம் முழுவிமானக்கட்டணம் மற்றும் சர்வீஸ் சார்ஜ் ரூ.3000/- சேர்த்துக் கழிக்கப்படும்.)
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* ஒரிஜினல் அரசு அடையாள அட்டை (Original ID proof) கொண்டு வரவும்.
* இந்த சுற்றுலா கட்டணம் ஆன்லைன் விமானம் கட்டணத்தை பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* இந்த யாத்திரையில் பால்டாலில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது குதிரை மூலம் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும்.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டாலும் அதற்கான கூடுதல் செலவு (உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்தவேண்டும்.
* தனிநபர், சுற்றுலாவில் கலந்துகொள்ளும்பட்சத்தில் தனி ரூம் கொடுப்பதற்கான கூடுதல் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved