பார்வையிடும் இடங்கள் : காசி - கயா - புத்தகயா - அலகாபாத் - அயோத்தியா
பார்வையிடும் இடங்கள் : காசி - கயா - புத்தகயா - அலகாபாத் - அயோத்தியா
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வாரணாசி விமான நிலையம் அடைந்து ஹோட்டல் செக் இன் செய்து இரவு தங்கல்
காலை உணவு முடித்து ரூம் செக் அவுட் செய்து திரிவேணி சங்கமம், பாதாள ஆஞ்சநேயர் கோயில், நேரு ஆனந்த பவனம் பார்த்து இரவு தங்கல்
காலை உணவு முடித்து அலகாபாத்தில் இருந்து புறப்பட்டு அயோத்திய சென்று ராமஜென்ம பூமி கோயில், அனுமன் கோயில் பார்த்து இரவு காசி சென்று தங்கல்
காலை காசியில் கங்கா ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி விசாலாட்சி கோயில்கள் பார்த்து மற்றும் காசி நகரில் உள்ள பிற கோயில்கள் பார்த்து இரவு காசியில் தங்கல்
காலை கயா புறப்பட்டு விஷ்ணு பாத மந்திர் பார்த்து (சிராத்தம் கொடுப்பவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது) மதிய உணவு முடித்து புத்தகயா சென்று புத்தர் கோயில் பார்த்து இரவு காசியில் தங்கல்
காலை உணவு முடித்து ரூம் செக் அவுட் செய்து காசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைதல்.
Economic விமான கட்டணம் (Non Refundable) Five Breakfast, Five Dinner on Stay Hotel only, AC வாகனக்கட்டணம் AC room, (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
மதிய, இரவு, உணவு நுழைவுக்கட்டணம் மற்றும் தங்களின் சொந்த செலவினங்கள் கட்டணத்தில் குறிப்பிடாதவை.
கேன்சல் விபரம் : 7 தினங்களுக்கு முன்வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும் (அது சமயம் விமானக் கட்டணம் மற்றும் சர்வீஸ் ரூ.3000/- சேர்த்து கட்டணத்தில் கழிக்கப்படும்
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரிஜினல் அரசு அடையாள அட்டை கொண்டு வரவும். (புறப்படுவதற்கு முதல் நாள் விமானம் புறப்படும் நேரத்தில் மற்றும் ஏதும் உள்ளதா என கேட்டுக்கொள்ளவும்).
* Covid இரண்டு ஊசி போட்டிருந்தால், அதன் Certificate; ஊசி போடாதவர்கள் ஒருநாள் முன்னதாக Covid Test எடுத்து Certificate கொண்டு வரவும்.
* இந்த சுற்றுலாக் கட்டணம் online விமானக் கட்டணத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அதற்கான கூடுதல் செலவு (உணவு,தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்த வேண்டும்.
* தனிநபர் சுற்றுலாவில் கலந்து கொள்ளும்போது தங்கும் அறையில் Single occupancy கட்டணம் சுற்றுலா கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved