பார்வையிடும் இடங்கள் : காஷ்மீர் குல்மார்க்
பார்வையிடும் இடங்கள் : காஷ்மீர் குல்மார்க்
சென்னையிலிருந்து ஸ்ரீநகர் விமானம் மூலம் சென்றடைதல் - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து போட்ஹவுஸ் சென்று இரவு தங்கல்
காலை உணவு முடித்து, போட் ஹவுஸ் செக் அவுட் செய்து, குல்மார்க் சென்று சுற்றிப்பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்
காலை உணவு முடித்து ஸ்ரீநகர் கார்டன் பார்த்து, சோனமார்க் சென்று சுற்றிப்பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்
காலை உணவு முடித்து பகல்காம் சென்று zero point union vehicle மூலம் அவரவர் செலவில் பார்த்து ஸ்ரீநகர் வந்தடைந்து தங்கல்
காலை உணவு முடித்து ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்து சென்னை புறப்பட்டு சுகமான நினைவுகளுடன் சென்னை வந்து சேருதல்
சென்னை - ஸ்ரீநகர் - சென்னை Economic விமான கட்டணம் (Non Refundable) Four Breakfast, Four Dinner on stay Hotel only, AC வாகனக்கட்டணம் AC Room, (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
மதிய உணவு, நுழைவுக் கட்டணம், ஆட்டோ, ஜீப், Union vehicle charges மற்றும் கட்டணத்தில் குறிப்பிடாதவைகள் அனைத்தும்.
* விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் வர வேண்டும்.
* அசல் அரசாங்க அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள் (புறப்படும் முதல் நாளில் புறப்படும் நேரத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கேளுங்கள்)
* இந்த பயணக் கட்டணம் ஆன்லைன் விமானக் கட்டணத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாறும்
* இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால் கூடுதல் செலவு (அனைத்து உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள்) அவர்களே ஏற்க வேண்டும்.
* தங்கும் அறைக்கான ஒற்றை ஆக்கிரமிப்புக் கட்டணம், தனிப்பட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் போது பயணக் கட்டணத்துடன் செலுத்தப்பட வேண்டும்.
* ரத்து கட்டண விவரங்கள்: 7 நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே ரத்து செய்யப்படும். (அப்போது முழு விமானக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் ரூ.3000/- கழிக்கப்படும்)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved