பார்வையிடும் இடங்கள் : டார்ஜிலிங் - கேங்டாங்
பார்வையிடும் இடங்கள் : டார்ஜிலிங் - கேங்டாங்
சென்னையிலிருந்து பேக் டோக்ரா விமான நிலையம் சென்று அங்கிருந்து டார்ஜிலிங் சென்றடைந்து இரவு தங்கல்.
டார்ஜிலிங் நகர் சுற்றிப்பார்த்து இரவு தங்கல்.
அதிகாலை Tiger Hills, சூரிய உதயம் பார்த்து பின் கேங்டாங் சென்றடைந்து இரவு தங்கல்
காலை ஆகாரம் முடித்து சாங்கு லேக் மற்றும் பாபா மந்திர் பார்த்து தங்கல்.
பேக்டோக்ரா வந்து விமானம் மூலம் சென்னை சுகமாக வந்து சேருதல்.
Economic விமான கட்டணம் (Non Refundable) Breakfast, Dinner on stay Hotel only, AC வாகனக்கட்டணம் AC Room, (இருவருக்கு ஒரு ரூம் வீதம்)
மதிய உணவு, நுழைவுக் கட்டணம் மற்றும் தங்களின் சொந்த செலவினங்கள்
கட்டணத்தில் குறிப்பிடாதவை
* கேன்சல் விபரம் : 7 தினங்களுக்கு முன்வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும் (அது சமயம் முழுவிமானக்கட்டணம் மற்றும் சர்வீஸ் சார்ஜ் ரூ.3000/- சேர்த்துக் கழிக்கப்படும்.)
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* ஒரிஜினல் அரசு அடையாள அட்டை (Original ID proof) கொண்டு வரவும்.
* இந்த சுற்றுலா கட்டணம் ஆன்லைன் விமானம் கட்டணத்தை பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* இந்த யாத்திரையில் பால்டாலில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது குதிரை மூலம் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும்.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டாலும் அதற்கான கூடுதல் செலவு (உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்தவேண்டும்.
* தனிநபர், சுற்றுலாவில் கலந்துகொள்ளும்பட்சத்தில் தனி ரூம் கொடுப்பதற்கான கூடுதல் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved