பார்வையிடும் இடங்கள் : பத்ரிநாத் - கேதார்நாத்
பார்வையிடும் இடங்கள் : பத்ரிநாத் - கேதார்நாத்
டெல்லி விமான நிலையத்திலிருந்து Mini Bus (or) Tempo மூலம் ஹரித்துவார் புறப்பட்டு சென்றடைந்து மானசா தேவி அல்லது சண்டி தேவிக்கு ரோப் காரில் சென்று பார்த்து கங்கா தேவி கோவில் மற்றும் கங்கா ஆரத்தி பார்த்து தங்கல்
காலை குப்தகாசி புறப்படுதல். வழியில் ருத்ரபிரயாக் நந்தாகினி அழகநந்தா நதி சங்கமம் பார்த்து தேவ்பிரயாக்கில் ராமர் கோவில் பார்த்து குப்த காசி சென்றடைந்து இரவு தங்கல்
காலை குப்தகாசியிலிருந்து (or) சோன்ப்ரயாக் வழியாக சீதாபூர் சென்றடைந்து கேதார்நாத்திற்கு குதிரை (or) ஹெலிகாப்டர் (or) டோலி மூலம் சென்று திரும்பி சீதாபூர் வந்தடைந்து தங்கல்
சீதாபூர் - Free & Easy தங்கல் (சீதாபூர் (or) சோன்பிரயாக்)
காலை உணவு முடித்து பத்ரிநாத் புறப்படுதல் வழியில் நேரமிருப்பின் ஜோசிமத், நரசிங்கர் கோவில் பார்த்தல். இரவு பத்ரிநாத்தில் தங்கல்.
காலை பத்ரிநாத்தில் தப்தக் குண்ட் வெந்நீர் ஊற்றில் நீராடி - பத்ரி விஷால் (பத்ரிநாராயணர், லட்சுமி (குபேரர்) பார்த்து ஜோஷிமத் வழியாக கோட்டி (or) ருத்ரபிரயாக் தங்கல்.
அதிகாலை புறப்பட்டு ரிஷிகேஷ் வந்தடைந்து, ராம் ஜுவாலா, சிவானந்த ஆசிரமம் பார்த்து இரவு தங்கல்
காலை புறப்பட்டு டெல்லி விமான நிலையம் அடைந்து சுகமான நினைவுகளுடன் சென்னை வந்தடைதல்.
* Economic விமானக் கட்டணம்
* Hotel Bed Accommodation
* காலை மற்றும் இரவு உணவு தாங்கள் தாங்கும் ஹோட்டலில்
* 30 நபர்களுக்கு மேல் குரூப் என்றால் 3 வேளை உணவு கொடுக்கப்படும்
* சுற்றிப்பார்க்கும் வாகனக் கட்டணம்
* நுழைவுக் கட்டணம், போட், ஹெலிகாப்டர் (or) குதிரை (or) ஆட்டோ மற்றும் பூஜை செலவுகள், சொந்த செலவுகள்.
* கேதார்நாத்தில் தங்குவதெனில் உணவுகள் மற்றும் கட்டணத்தில் குறிப்பிடாதவைகள் அனைத்தும்.
* விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் வர வேண்டும்.
* அசல் அரசாங்க அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள் (புறப்படும் முதல் நாளில் புறப்படும் நேரத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கேளுங்கள்)
* இந்த பயணக் கட்டணம் ஆன்லைன் விமானக் கட்டணத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாறும்.
* இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால் கூடுதல் செலவு (அனைத்து உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள்) அவர்களே ஏற்க வேண்டும்.
* தங்கும் அறைக்கான ஒற்றை ஆக்கிரமிப்புக் கட்டணம், தனிப்பட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் போது பயணக் கட்டணத்துடன் செலுத்தப்பட வேண்டும்.
* ரத்து கட்டண விவரங்கள்: 7 நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே ரத்து செய்யப்படும். (அப்போது முழு விமானக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் ரூ.3000/- கழிக்கப்படும்)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved