பார்வையிடும் இடங்கள் : அமர்நாத் குகைக் கோயில்
பார்வையிடும் இடங்கள் : அமர்நாத் குகைக் கோயில்
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீநகர் அடைந்து ஸ்ரீநகரிலிருந்து சோனமார்க் சென்று இரவு தங்கல்.
நாள் 2 மற்றும் 3
சோனமார்க்கிலிருந்து புறப்பட்டு பால்டால் அடைந்து ஹெலிகாப்டர் (or) குதிரை மூலம் பஞ்சதரணி சென்று அமர்நாத் குகைக் கோவில் பார்த்து மீண்டும் பால்டால் (or) ஸ்ரீநகர் சென்று தங்கல்
ஸ்ரீநகரில் லோக்கல் சைட் சீயிங் பார்த்து இரவு தங்கல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து சென்னை வந்து சேருதல்
* எக்கனாமி விமான டிக்கெட் (சென்னை - ஸ்ரீநகர் - சென்னை)
* காலை மற்றும் இரவு உணவு தங்கும் ஹோட்டல்
* ஊர் சுற்றிப் பார்க்கும் வாகன கட்டணம்
* ஹெலிகாப்டர் டிக்கெட் (or) குதிரைக் கட்டணம்
மதிய உணவு / அமர்நாத்தில் மற்றும் பஞ்ச தரணியில் தங்க நேரிட்டால் அதன் அனைத்து செலவு மற்றும் கட்டணத்தில் குறிப்பிடாதவைகள்.
* பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னதாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* ஒரிஜினல் அரசு அடையாள அட்டை கொண்டு வரவும் (புறப்படுவதற்கு முதல் நாள் விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றல் ஏதும் உள்ளதா என கேட்டுத் தெரிந்து கொள்ளவும்)
* இந்த சுற்றுலா கட்டணம் Online விமானக் கட்டணத்தை பொறுத்து ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்பட்டது.
* இந்த யாத்திரையில் பால்டாலில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது குதிரை மூலம் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும்.
* ஒரு வேளை இயற்கை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விமான சேவை தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அதற்கான கூடுதல் செலவு (உணவு, தங்குமிடம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும்) தாங்களே செலுத்த வேண்டும்.
* தனிநபர் சுற்றுலாவில் கலந்து கொள்ளும்போது தங்கும் அறையில் Single Occupancy கட்டணம் சுற்றுலா கட்டணத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
* கேன்சல் கட்டண விபரம் : 7 தினங்களுக்கு முன்வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும். (அது சமயம் முழுவிமானக்கட்டணம் மற்றும் சர்வீஸ் சார்ஜ் ரூ.3000/- சேர்த்துக் கழிக்கப்படும்)
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved