பார்வையிடும் இடங்கள் : பத்ரிநாத் - கேதார்நாத் - கங்கோத்ரி - யமுனோத்ரி
பார்வையிடும் இடங்கள் : பத்ரிநாத் - கேதார்நாத் - கங்கோத்ரி - யமுனோத்ரி
சீதாபூர் Free & Easy தங்கல் (சீதாபூர் (or) சோன்பிரயாக்)
காலை பத்ரிநாத்தில் தப்தக் குண்ட் வெந்நீர் லட்சுமி (குபேரர்) பார்த்து ஜோஷிமத் வழியாக கோட்டி (or) ருத்ரபிரயாக் தங்கல்.
காலை உணவு முடித்து உத்ரகாசி சென்றடைந்து தங்கல்.
காலை உத்ரகாசியிலிருந்து கங்கோத்ரி சென்று கங்காதேவி கோவில் சென்று தரிசனம் செய்து உத்தர்காசி திரும்ப வந்தடைந்து தங்கல்.
காலை உத்ரகாசியிலிருந்து கங்கோத்ரி சென்று கங்காதேவி கோவில் சென்று தரிசனம் செய்து உத்தர்காசி திரும்ப வந்தடைந்து தங்கல்.
கேன்சல் விவரம்: 7 தினங்களுக்கு முன் வரை மட்டுமே கேன்சல் செய்யப்படும் (அது சமயம் விமானக் கட்டணம் மற்றும் சர்வீஸ் ரூ.3000/- சேர்த்து கட்டணத்தில் கழிக்கப்படும்)
* மேற்படி யாத்திரை பிரயாணம் ரோடு பிளாக்கைப் பொறுத்து முன்பின் மாற்றி அமைத்துக் கொள்ளப்படும்.
* மேற்படி யாத்திரை அனைத்தும் மலைப்பாதையில் செல்லும் யாத்திரை. இதில் அவ்வப்போது ரோடு பிளாக் ஏற்படும். அது சமயம் புரோகிராமில் உள்ளபடி இல்லாமல் மாற்றியும் செல்லப்படும். மேலும் செல்லும் வழியில் நிறைய பிளாக் இருப்பின் பார்க்கும் இடம் பார்க்க முடியாமல் போனாலும் போகலாம். மற்றும் ரோடு பிளாக்கினால் சில இடங்களில் நமது வாகனத்திலிருந்து வேறு வாகனத்தில் செல்வதெனினும் அதற்கான செலவுகள் மற்றும் நாட்கள் கூடுதல் ஆனால் அதற்கான அணைத்து செலவுகளும் தங்களை சேர்ந்தது.
* தற்பொழுது மேற்படி யாத்திரையில் கேதார்நாத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்வார்கள் (Medical Fitness) அதில் நிராகரிக்கப்பட்டால் கம்பெனியார் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் அதுசமயம் அங்கு தங்க வேண்டி இருப்பின் அதன் செலவுகள் அனைத்தும் தங்களை சேர்ந்தது.
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved