Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Cruise – Royal Caribbean – Singapore (4 Days / 3 Nights )

image_print

நாள்  1
திருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் SANGI சர்வதேச விமான நிலையம் சென்றடைந்து  நமது பிரதிநிதியின்  வரவேற்பை ஏற்றுக்கொண்டு காலை உணவு முடித்து ஆசியாவின் மிகப்பெரிய கப்பலான ROYAL CARIBBEAN CRUISE நோக்கி பயணித்து கப்பலில் காலை 10.30 மணிக்கு  செக் இன் செய்தல்   .இந்த கப்பல் பயணமானது ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அனுபவத்தை தரும் பின்பு இந்தியா மற்றும் சர்வதேச உணவு வகைகளை சாப்பிட்டு மகிழலாம் .16.30 மணிக்கு கப்பல் சிங்கப்பூர் டெர்மினலிலிருந்து புறப்படும் பின்பு இரவு இந்தியன் மற்றும் சர்வதேச உணவு வகைகளை சாப்பிட்டு மற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து இரவு தங்கல்.

பயண நிகழ்ச்சி நிரல்
நாள் துறைமுகம் வருகை புறப்படுதல் செயல்பாடு
நாள் .1 சிங்கப்பூர் 16:30:00 EMBARK
நாள் .2 பினாங் – மலேசியா 17:00:00 23:59:00 DOCKED
நாள் .3 பிரயாணம் CRUISING
நாள் .4 சிங்கப்பூர் 08:00:00 DEBARK

நாள்  4
காலை 9.30 மணிக்கு கப்பலிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நகரை சுற்றிப்பார்த்து பின்பு மதிய
உணவு முடித்து LITTLE இந்தியா சென்று ஷாப்பிங் செய்து பின்பு மாலை சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல் .

Description in English

Day  1

By the immense grace of goddess Meenakshi Sundareshwarar, Departure from Chennai Arrival at Singapore Changi International Airport – Breakfast – Transfer to Cruise terminal to check in the World Largest Cruise Royal Caribbean (Check starts from 10.30AM) – after Cruise check in get ready to explore Floating Five Star Hotel experience – Indian and International Buffey Lunch – 16.30Hrs cruise Departure from Singapore terminal  – Buffey Dinner and stay.

Cruise itinerary as follows:

Day Port Arrive Depart Activity
Day 1 SINGAPORE 16:30:00 EMBARK
Day 2 PENANG – MALAYSIA 17:00:00 23:59:00 DOCKED
Day 3 CRUISING CRUISING
Day 4 SINGAPORE 08:00:00 DEBARK
Day  4

Pickup from Cruise terminal at 09.30Hrs – Singapore city tour – Lunch – Free for shopping at Little India & Evening departure to Airport. Reach your hometown with wonderful memories. The End of the tour.

Inclusion In Tamil

INCLUSION
  • சென்னை – சிங்கப்பூர் – சென்னை ECONOMY CLASS விமான கட்டணம்
  • விமான நிலையம் – கப்பல் டெர்மினல் – விமான நிலையம் PICKUP மற்றும் DROP
  • 3 இரவு ROYAL CARIBBEAN கப்பலில் தங்கல் கட்டணம் (TWIN /TRIPLE BASIS )
  • சிங்கப்பூர் நகரை சிற்றிப்பார்க்கும் கட்டணம்
  • அனைத்து சாப்பாடு கட்டணம்
  • சிங்கப்பூர் விசா கட்டணம்
EXCLUSION
  • GUIDE சர்வீஸ் கட்டணம் RS  1000 ஒரு நபருக்கு
  • பயண காப்பீடு கட்டணம்
  • சொந்த செலவுகள் PHONE ,LAUNDRY , DRINKS கேட்ச்
OPTIONAL

மேலும் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்க விரும்பினால் ஒரு நபருக்கு RS  4500 /
ON TWIN / TRIPLE SHARING BASIS IN 3 STAR HOTEL

Inclusion In English

Inclusion
  • Chennai to Singapore to Chennai Economy class flight fare
  • Airport to Cruise terminal to Airport pickup and drop
  • 3 Nights stay in Royal Caribbean Cruise in twin sharing basis
  • Singapore city tour
  • All meals
  • Singapore VISA Charges
Exclusion
  • Guide Service charge Rs.1,000/- Per head
  • Travel Insurance
  • Own expenses like Phone, Laundry, drinks etc..
Optional
  • If you like to stay one more night in Singapore Rs.4500/- extra per head.

Request a callback