திருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்து மதிய உணவு முடித்து உலகின் மிகப்பெரிய கப்பலான ROYAL CARIBBEAN CRUISE நோக்கி பயணித்து கப்பலில் செக் இன் செய்தல் (செக் இன் காலை 10.30 AM மணிக்கு ).செக் இன் செய்த பின்பு கப்பலில் பயணம் செய்ய தயார் நிலையில் கப்பல் புறப்படும் .இது ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அனுபவத்தை தரும் .பின்பு மதியம் இந்தியா மற்றும் சர்வதேச உணவு வகைகளை சாப்பிட்டு மகிழலாம் .16.30 மணிக்கு கப்பல் சிங்கப்பூர் டெர்மினலில் இருந்து புறப்படும் பின்பு இரவு BUFFET உணவு சாப்பிட்டு தங்கல்
பயண நிகழ்ச்சி நிரல்
நாள் | துறைமுகம் | வருகை | புறப்படுதல் | செயல்பாடு |
நாள் 1 | சிங்கப்பூர் | 16:30:00 | புறப்பாடு | |
நாள் 2 | போர்ட் கிளாங் – மலேசியா | 08:00:00 | 17:00:00 | DOCKED |
நாள் 3 | பிரயாணம் | CRUISING | ||
நாள் 4 | சிங்கப்பூர் | 08:00:00 | வருகை |
நாள் 4
காலை 9.30 மணிக்கு கப்பலிலுருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சிட்டி நோக்கி பயணித்து சுற்றிப்பார்த்தல் பின்பு மதிய உணவு முடித்து .ஓய்வு நேரத்தில் LITTLE இந்தியா சென்று ஷாப்பிங் செய்து பின்பு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல் .
Description in English
Day 1
By the immense grace of goddess Meenakshi Sundareshwarar Arrival at Singapore Changi International Airport – Breakfast – Transfer to Cruise terminal to check in the World Largest Cruise Royal Caribbean (Check starts from 10.30AM) – after Cruise check in get ready to explore Floating Five Star Hotel experience – Indian and International Buffet Lunch – 16.30Hrs cruise departure from Singapore terminal – Buffet Dinner and stay.
Cruise itinerary as follows:
Day | Port | Arrive | Depart | Activity |
Day 1 | SINGAPORE | 16:30:00 | EMBARK | |
Day 2 | PORT KLANG – MALAYSIA | 08:00:00 | 17:00:00 | DOCKED |
Day 3 | CRUISING | CRUISING | ||
Day 4 | SINGAPORE | 08:00:00 | DEBARK |
Day 4
Pickup from Cruise terminal at 09.30Hrs – Singapore city tour – Lunch – Free for shopping at Little India & Evening departure to Airport. Reach your hometown with wonderful memories. The End of the tour.
Inclusion In Tamil
INCLUSION
- சென்னை – சிங்கப்பூர் – சென்னை ECONOMY CLASS விமான கட்டணம்
- விமான நிலையம் – கப்பல் டெர்மினல் – விமான நிலையம் PICKUP மற்றும் DROP
- 3 இரவு ROYAL CARIBBEAN கப்பலில் தங்கல் கட்டணம் (TWIN /TRIPLE BASIS )
- சிங்கப்பூர் நகரை சிற்றிப்பார்க்கும் கட்டணம்
- அனைத்து சாப்பாடு கட்டணம்
- சிங்கப்பூர் விசா கட்டணம்
EXCLUSION
- GUIDE சர்வீஸ் கட்டணம் RS 1000 ஒரு நபருக்கு
- பயண காப்பீடு கட்டணம்
- சொந்த செலவுகள் PHONE ,LAUNDRY , DRINKS கேட்ச்
OPTIONAL
மேலும் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்க விரும்பினால் ஒரு நபருக்கு RS 4500 /-
Inclusion In English
Inclusion
- Chennai to Singapore to Chennai Economy class flight fare
- Airport to Cruise terminal to Airport pickup and drop
- 4 Nights stay in Royal Caribbean Cruise in twin sharing basis
- Singapore city tour
- All meals
- Singapore VISA Charges
Exclusion
- Guide Service charge Rs.1,000/- Per head
- Travel Insurance
- Own expenses like Phone, Laundry, drinks etc..
- Malaysia City tour and Phuket (Thailand) Visa and City tour
Optional
- One day extra stay in Singapore Rs 4500/-