Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Kerala (Alappuzha – Malampuzha Dam – 2D/1N – Boat House Stay)

image_print

Kerala (Alappuzha – Malampuzha Dam – 1N/2D – Boat House Stay) INR – 6,000/-Per head

வெள்ளி

 திருமுருகன் திருவருளால் சென்னை வடபழனி முருகன் கோவிலிலிருந்து  இரவு 8:30pm மணியளவில் Tempo Traveler (A/c Coach) மூலம் கேரளாவிற்கு பயணித்தல்.

நாள்-1 (சனி) 

காலை ஆலப்புழா அடைந்து Refresh செய்துவிட்டு காலை ஆகாரம் (அவரவர் சொந்த செலவில்) முடித்துவிட்டு Boat House Check in செய்தல், Boat House பயணம், மதியம் மற்றும் இரவு ஆகாரம் Boat House ல் வழங்கப்படும் இரவு Boat House ல் தங்கல்.

நாள்-2 (ஞாயிறு)  

  காலை ஆகாரம் Boat House ல் முடித்துவிட்டு Check out செய்து Malampuzha Dam புறப்படுதல், மதியம் Malampuzha Dam அடைந்து ஆகாரம் (அவரவர் சொந்த செலவில்) முடித்துவிட்டு Dam, Rope car, Boat, Park சுற்றிபார்த்தல், மாலை சென்னை புறப்படுதல் (இரவு ஆகாரம் அவரவர் சொந்த செலவில்).

திங்கள்

அதிகாலை தோராயமாக 02:00am சென்னை வந்தடைதல்.

சுற்றுலாவில் உள்ளடக்கம் :

1. A/C வாகனம்
2. A/CBoat House
3. மூன்றுவேளை உணவு Boat House ல்
4. நுழைவுகட்டணங்கள்

சுற்றுலாவில் உள்ளடங்காதவை :

1.Malampuzha வில் Rope car மற்றும் Boat கட்டணம்

Description in English

Depart on Friday at 7:00 pm.
Day 1

DEPARTURE FROM CHENNAI – ARRIVAL TO ALLAPUZHA – MORNING BREAKFAST – CHECKIN TO BOAT HOUSE – SIGHTSEEING BY BOAT HOUSE – LUNCH IN BOAT HOUSE – DINNER & NIGHT STAY IN BOAT HOUSE

Day 2 

MORNING BREAKFAST – CHECKOUT FROM BOAT HOUSE – TRAVEL TO MALAMPUZHA – LUNCH AT MALAMPUZHA – SIGHTSEEING (Dam, Rope Car, Boat & Park) – ARRIVAL TO CHENNAI

Inclusion
  • Chennai – Chennai A/C Tempo Fare
  • Food only at boat house(Breakfast / Lunch / Dinner)
  • 1 Day Accommodation at boat house
  • Entrance fees
Exclusion
  • Entrance fees

Request a callback