Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Japan – Korea( 9 Days / 8 Nights )

image_print
நாள்  1  : சென்னை – டோக்கியோ
அதிகாலை சென்னை விமான நிலையத்திலுருந்து  புறப்பட்டு  ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ நோக்கி புறப்படுதல்.இரவு டோக்கியோ நகரம் வந்தடைந்து  நமது  பிரதிநிதின் வரவேற்பை ஏற்று கொண்டு ஹோட்டல்  சென்று  இரவு உணவு  முடித்து தங்கல்.
நாள்  2 :  டோக்கியோ
காலை உணவிற்கு பிறகு Asakusa Temple Complex & Nakamise Shoopping Arcade சுற்றிப்பார்த்து Imperial Palace & Sky Tree photo stop செய்து   மதிய உணவிற்கு பிறகு Tokyo Tower Observation Deck சென்று டோக்கியோ  நகரத்தின்  அழகிய  தோற்றம் கண்டுகளித்தல். பின்பு Palat Town சென்று Toyoto Museum and Venus Fort சுற்றிப்பார்த்து  மாலை Rainbow Bridge பார்த்து இரவு உணவு  முடித்து தங்கல்.
நாள் 3 : டோக்கியோ – ஹிரோஷிமா
இன்று காலை உணவிற்கு பிறகு Mt.Fuij  சிகரத்தின் அழகிய  தோற்றம் கண்டுகளித்தல்.பின்பு  Gotemba Peace Park, Lake Hakone  பார்த்து, பின்பு அதனருகில் உள்ள வெந்நீர் ஊற்று பார்த்து Owakudani valleya இன் அழகிய  தோற்றம் கண்டு ரசித்து Hiroshima நகரை நோக்கி Bullet Train ல்  புறப்படுதல் .
நாள் 4 :  ஹிரோஷிமா  – ஒசாகா
இன்று அதிகாலை இரண்டாம் உலகபோரின் போது அமெரிக்க  ராணுவத்தால்  1945 ஆம் ஆண்டு அணு குண்டு வீ சப்பட்ட  இடைத்தை பார்வையிடுதல்.  பின்பு Sadako Monument, Hiroshima History Museum and Peace Park பார்த்து Osaka புறப்பட்டு இரவு  தங்கல்.
நாள் 5  : ஒசாகா – நாரா- க்யோட்டா- ஒசாகா
காலை உணவிற்கு பிறகு ஹோட்டல்லிருந்து Osaka Castle  வழியாக பயணித்து ஜப்பானின் முதல் தலைநகரமான Nara நகரத்திற்கு புறப்படுதல்.இங்குள்ள Nara Deer Park சுற்றிப்பார்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள்  இங்கு சுதந்திரமாக உலவுவதை காணலாம் . பின்பு UNESCO World Heritage siteஆல்  அங்கிகரிக்பட்ட வரலாற்று சிறப்புமிக்க  Nara நகரத்தின் முக்கிய அடையாளமான  Todaiji Temple  பார்த்து  Kyoto நகரத்திற்கு புறப்பட்டு அங்குள்ள Golden Pavilion  வெளிப்புறம் தோற்றம்  பார்த்து பின்பு  Kiyomizu Temple and Nijo Castle பார்த்து Osaka நகரத்திற்கு  புறப்பட்டு இரவு உணவு  முடித்து தங்கல்.
நாள் 6 : ஒசாகா – சீயோல்
காலை உணவிற்கு பிறகு Osaka  நகரிலிருந்து Korea தலைநகரமான Seoul நகரத்திற்கு புறப்படுதல்.  பின்பு   மாலை Seoul Tower சுற்றிப்பார்த்து இரவு உணவு  முடித்து தங்கல்.
நாள் 7 : சீயோல்
காலை உணவிற்கு பிறகு கொரியா பிரசிடெண்டின் official residence  ஆன Cheongwadae சுற்றிப்பார்த்து பின்பு Gyeongbokgung Palace, National Folklore museum and Changdeokgung Palace சுற்றிப்பார்த்து பின்பு கொரியாவின் மிகப்பெரிய wholesale and retail shopping district – Dongdaemun  சுற்றிப்பார்த்தல்.
நாள் 8 :  சீயோல்
இன்று South Korea வின் மிகப்பெரிய Theme Park – Everland famous for Liger  சுற்றிப்பார்த்தல். இங்குள்ள மிகவும் புகழ்பெற்ற 40 ridesகளை சுற்றிப்பார்த்து பின்பு Safari World ல் உள்ள விலங்குகள்  பார்த்து பின்பு  அழகிய பூந்தோட்டங்கள், COEX Aquarium பார்த்து இரவு உணவு  முடித்து தங்கல்.
நாள் 9 :  சீயோலிலிருந்து புறப்படுதல்
காலை உணவிற்கு பிறகு  நினைவுகளுடன்   Seoul நகரிலிருந்து  விமானம் முலம் சென்னைக்கு புறப்படுதல்.

Description in English

Day 1 : Chennai to Tokyo

Morning departure from Chennai airport – Arrival at Tokyo – Hotel Check in – Night stay at hotel

Day 2 :Tokyo

Morning breakfast – Visit to Asakusa Temple & Nakamise shopping arcade – Sightseeing Imperial palace & Sky Tree Photoshop – Lunch at restaurant – Sightseeing Tokyo city in Tokyo tower observation deck – Travel to Palat town – Visit to Toyoto Museum & Venus fort – Evening sightseeing Rainbow bridge – Dinner at restaurant – Night stay at hotel

Day 3 : Tokyo – Hiroshima

Morning breakfast – Visit to Mount Fuji – Enjoying Gotemba Peace Park & Lake Hakone – Visit to Owakudani – Travel to Hiroshima by bullet train

Day 4 : Hiroshima –Osaka

Morning visit to, Sadako Monument, Hiroshima history museum & peace park – Travel to Osaka – Night stay at hotel

Day 5 : Osaka – Nara – Kyota – Osaka

Morning breakfast – Travel to Nara city – Sightseeing Nara Deer Park – Visit to Todaiji Temple at UNESCO world heritage site – Travel to Kyoto city – Visit to Golden Pavilion , Kiyomizu Temple & Nijo Castle – Travel to Osaka – Dinner at restaurant – Night stay at hotel

Day 6 : Osaka – Seoul

Morning breakfast – Travel to Seoul city of Korea – Evening Sightseeing Seoul Tower – Dinner at restaurant – Night stay at hotel

Day 7 : Seoul

Morning breakfast – Sightseeing Cheongwadae (Korea President official residence) – Visit to Gyeongbokgung palace, National Folklore museum & Changdeokgung palace – Visit to Korea’s biggest wholesale & retail shopping district – Sightseeing Dongdaemun

Day 8 : Seoul

Enjoying South Korea’s biggest theme park – Sightseeing ever land famous for Liger – Enjoying Safari World, Botanical garden & COEX Aquarium – Dinner at restaurant – Night stay at hotel

Day 9 : Departure From Seoul

Morning breakfast – Departure from airport

Inclusion In Tamil

Inclusion:

எக்னாமிக் கிளாஸ் விமான கட்டணம்

நட்சத்திர ஹோட்டல் தங்கல்

காலை உணவு தங்கும் ஹோட்டலில் மற்றும் மதிய , இரவு உணவு இந்திய ரெஸ்டாரண்டில் வழங்கப்படும்

நாம் சுற்றுலாவில் குறிப்பிட்ட இடங்களுக்கான நுழைவுக்கட்டணம்

விமான நிலையம் Pick up / Drop சுற்றிப்பார்க்கும் ஏசி பஸ் கட்டணம் .

Exclusion:

ஒவ்வொரு பயணிகளின் சொந்த செலவுகளான சலவை , டெலிபோன் , டிப்ஸ் , மற்றும் ரூமில் மினி பார் இருந்தால் அதற்கான தொகை ஆகியவை.

தங்கும் விடுதியில் தாமதமாக காலி செய்தாலோ அல்லது புக்கிங் நேரத்துக்கு முன்னதாக செக் இன் செய்தாலோ ஆகும் செலவுகள்.

விழாக்கால அதிகப்படியாக ஆகும் சர் சார்ஜ்ஸ் , விமான கட்டணம் கூடுதல் ஆகியவை.

ட்ராவல் இன்சூரன்ஸ்

சுற்றுலா உள்ளடக்கத்தில் கூறப்படாத உணவு

சுற்றுலா மேலாளர் சேவை கட்டணம்.

Inclusion In English

 Inclusions

  • Economy class flight ticket
  • Morning breakfast at hotel, lunch & dinner buffet at restaurant.
  • Entrance fare’s
  • Airport pickup – drop & sightseeing a/c bus fare
  • Include all taxes
  • Visa charges
  • Star hotel accommodation on Double / Triple sharing basis

 Exclusions

  • Own expenses like phone usage, laundry, coffee / tea, soft drinks etc…
  • Charges of before check in or after checkout timings
  • Guide charge INR.2000/- per pax
  • Travel insurance
  • Increase rate of flight fare or other rates….

Request a callback