Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Royal Caribbean Japan and Hong Kong Cruise (9 Days / 8 Nights)

image_print

திருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து CRUISE  நோக்கி பயணித்தல்

நாள் துறைமுகம் வருகை புறப்படுதல் செயல்பாடு
நாள்  1 HONGKONG – CHINA 17.00.00  புறப்பாடு
நாள்  2 CRUISING CRUISING
நாள்  3 OKINAWA – JAPAN   13:00:00   20:00:00 DOCKED
நாள்  4  CRUISING CRUISING
நாள்  5  HIROSHIMA – JAPAN  06:00:00  17:30:00 DOCKED
நாள்  6 BEPPU – JAPAN  08:00:00  16:00:00 DOCKED
நாள்  7  CRUISING CRUISING
நாள்  8  CRUISING CRUISING
நாள்  9 HONGKONG – CHINA  07:00:00 வருகை
 நாள் 9

09.00 AM ஹாங்காங் CRUISE  முனையத்திலிருந்து புறப்பட்டு  ஹாங்காங் சிட்டி சுற்றிப்பார்த்தல் பின்பு  ஹாங்காங் விமான நிலையம் நோக்கி பயணித்து அங்கிருந்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல்

ஒரு நபருக்கு தலா RS .1,49,990/ மட்டும்.

அனைத்து வரிகளும் உள்ளடக்கம்

Description in English

Day  1

Departure from Chennai to Hongkong – Airport arrival and Transfer to Cruise Terminal

Cruise itinerary as follows:

Day Port *** Arrive Depart Activity
Day 1 HONG KONG – CHINA 17:00:00 EMBARK
Day 2 CRUISING CRUISING
Day 3 OKINAWA – JAPAN 13:00:00 20:00:00 DOCKED
Day 4 CRUISING CRUISING
Day 5 HIROSHIMA – JAPAN 06:00:00 17:30:00 DOCKED
Day 6 BEPPU – JAPAN 08:00:00 16:00:00 DOCKED
Day 7 CRUISING CRUISING
Day 8 CRUISING CRUISING
Day 9 HONG KONG – CHINA 07:00:00 DEBARK
Day  9

09.00AM Pickup from Hongkong cruise terminal – Hongkong city tour – Lunch – Shopping and Evening Airport drop – Departure from Hongkong Airport to Chennai.

Inclusion In Tamil

Inclusion:

எக்னாமிக் கிளாஸ் விமான கட்டணம்

நட்சத்திர ஹோட்டல் தங்கல்

காலை உணவு தங்கும் ஹோட்டலில் மற்றும் மதிய , இரவு உணவு இந்திய ரெஸ்டாரண்டில் வழங்கப்படும்

நாம் சுற்றுலாவில் குறிப்பிட்ட இடங்களுக்கான நுழைவுக்கட்டணம்

விமான நிலையம் Pick up / Drop சுற்றிப்பார்க்கும் ஏசி பஸ் கட்டணம் .

Exclusion:

ஒவ்வொரு பயணிகளின் சொந்த செலவுகளான சலவை , டெலிபோன் , டிப்ஸ் , மற்றும் ரூமில் மினி பார் இருந்தால் அதற்கான தொகை ஆகியவை.

தங்கும் விடுதியில் தாமதமாக காலி செய்தாலோ அல்லது புக்கிங் நேரத்துக்கு முன்னதாக செக் இன் செய்தாலோ ஆகும் செலவுகள்.

விழாக்கால அதிகப்படியாக ஆகும் சர் சார்ஜ்ஸ் , விமான கட்டணம் கூடுதல் ஆகியவை.

ட்ராவல் இன்சூரன்ஸ்

சுற்றுலா உள்ளடக்கத்தில் கூறப்படாத உணவு

சுற்றுலா மேலாளர் சேவை கட்டணம்.

Inclusion In English

 Inclusions

  • Airfare, Airport taxes..
  • Entrance fees of all sightseeing places to be visited from inside..
  • Accommodation in comfortable and convenient hotels on twin sharing basis
  • All Meals – Breakfast, Lunch, Dinner (set menu) as mentioned in the itinerary

 Exclusions

  • Visa charge
  • Any increase in Airfare, Visa fees, Airport taxes, Govt Taxes, Fuel Surcharges and any applicability of new taxes from Govt
  • Tips – Guide, Driver and Restaurants
  • Any Increase in the rate of exchange leading to an increase in all land arrangements which may come in to effect prior to departure

Request a callback