Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Cruise – China – Japan & South Korea Tour ( 8 Days / 7 Nights )

image_print
நாள்  1 –  பெய்ஜிங்
திருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சீனா நாட்டின் தலைநகரமான பெய்ஜிங் விமான நிலையம் சென்றடைந்த பின்பு ஹோட்டல் நோக்கி பயணித்து செக் இன் செய்தல் பின்பு இந்திய உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு இரவு தங்கல்.
நாள்  2  – பெய்ஜிங்
JADE FACTORY சென்று சிற்பம் செதுக்கும் இடத்தை பார்த்து ரசித்தல் பின்பு உலக அதிசயங்களில் ஒன்றான GREAT WALL OF CHINA சுற்றிப்பார்த்து பெய்ஜிங் நகரில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியம் (வெளிப்புறம் ) சுற்றிப்பார்த்தல் பின்பு SUMMER PALACE சென்று ஏரி தோட்டம் அரண்மனைகள் பார்த்து ரசித்தல் உள்ளூர் சந்தையில் ஷாப்பிங் செய்தல் பின்பு ACROBATIC SHOW பார்த்து மகிழ்தல் .
நாள்  3 –  பெய்ஜிங் /ஷாங்காய்
TIANANMEN SQUARE சுற்றிப்பார்த்தல் பின்பு சீனாவின் மிக பழமையான மியூசியம் FORBIDDEN CITY சுற்றிப்பார்த்தல் பின்பு மதியம் சீனாவின் அதி வேக ரயிலில் ஷாங்காய் நோக்கி பயணித்து ஹோட்டலில் செக் இன் செய்து தங்கல்
நாள்  4  – ஷாங்காய்
ஷாங்காய் நகரில் அமைந்துள்ள JADE புத்தர் கோவில் சுற்றிப்பார்த்து பின்பு ஷாங்காய் நகரின் புகழ்பெற்ற YUYUAN GARDEN சுற்றிப்பார்த்தல் TOWN GODS TEMPLE (வெளிப்புறம் ) கண்டு ரசிக்கலாம் சீனாவின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்று அழைக்கப்படும் ORIENTAL TOWER சென்று சுற்றிப்பார்த்து கட்டிடத்தின் இரண்டாவது தளம் வரை (263 METERS ) சென்று சுற்றிப்பார்த்து மகிழலாம் THE BUND என்றழைக்கப்படும் HAUNGPU RIVER நடுவில் அமைந்துள்ள இடத்தை சுற்றிப்பார்த்து NANJING ROAD சென்று ஷாப்பிங் செய்து மாலை CRUISE நோக்கி பயணித்து ROYAL CARIBBEAN CRUISE சென்று செக் இன் செய்தல்

4 இரவு ஜப்பான் / தென் கொரியா ராயல் கரீபியன் CRUISE
கப்பல் : CELEBRITY MILLENNIUM
நாள் துறைமுகம் வருகை புறப்படுதல் செயல்பாடு
5.10.2016 SHANGHAI  (BAOSHAN)  -CHINA 22:00:00 EMBARK
06.10.2016 AT SEA CRUISING
07.10.2016 KAGOSHIMA – JAPAN   06:00:00 15:00:00 DOCKED
08.10.2016 JEJUISLAND – SOUTH KOREA 07:00:00 14:00:00 DOCKED
09.10.2016 SHANGHAI (BAOSHAN)-CHINA 09:00:00 DEBARK

நாள்  8
கப்பலிலிருந்து புறப்பட்டு ஷாப்பிங் செய்து விமான நிலையம் நோக்கி பயணித்து இனிய நினைவுகளுடன் சென்னை விமான நிலையம் வந்து சேருதல் .

Description in English

Day 1 – Arrival Beijing

By the immense grace of goddess Meenakshi Sundareshwarar, Departure from Chennai , Beijing Airport arrival and Transfer to Hotel for Check in – Dinner at Indian Restaurant and stay.

Day 2 –  Beijing

Jade Factory, Great Wall of CHina, Beijing Olympic Stadium (outside view), Summer Palace and local market shopping, Acrobatic show.

Day 3 – Beijing/Shanghai

Tiananmen Square, Forbidden City. In the afternoon, you will take high speed train to shanghai. – Shanghai arrival and Hotel check in – Shanghai stay

Day 4 – Shanghai

Jade Buddha Temple, Yuyuan Garden, outside view Town God’s Temple, Oriental Tower(2nd level, 263 meters), The Bund and Nanjing Road and Evening transfer to Cruise for Check in Royal Carribbean Cruise..

4 NIGHT JAPAN & SOUTH KOREA ROYAL CARRIBBEAN CRUISE

Ship: Celebrity Millennium
Day Port Arrive Depart Activity
5-Oct-2016 SHANGHAI (BAOSHAN) – CHINA 22:00:00 EMBARK
6-Oct-2016 AT SEA CRUISING
7-Oct-2016 KAGOSHIMA – JAPAN  06:00:00  15:00:00 DOCKED
8-Oct-2016 JEJU ISLAND – SOUTH KOREA  07:00:00  14:00:00 DOCKED
9-Oct-2016 SHANGHAI (BAOSHAN) – CHINA  09:00:00 DEBARK
Day 8

After debark from Cruise – Shopping and Transfer to Airport.

Request a callback