Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency

By signing up, I agree to Sri Murugan Travels Terms of Service, Privacy Policy, Guest Refund Policy, and Host Guarantee Terms

Already a member?

Sri Murugan Travels AgencySri Murugan Travels Agency
Forgot password?

Don't have an account?

Australia – ( 9 Days / 8 Nights )

image_print
நாள் 1
திருமுருகன் திருவருளால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலுருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா தலைநகரான பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைதல்.ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற தலைநகரமான பிரிஸ்பேன் சென்றடைது Gold Coast  ஹோட்டல் இல் check in செய்து இரவு உணவு   முடித்து தங்கல்
நாள் 2
காலை உணவிற்கு பிறகு Movie world சென்றடைதல் Queesland உலகின் மிகவும் புகழ்பெற்ற  சினிமா தொடர்பான Themepark-ல் ன மாலை வரை  சுற்றி பார்த்து , மதிய  உணவு இந்திய உணவகத்தில் சாப்பிட்டு தங்கல்.
நாள் 3
காலை உணவு முடித்த பின்பு Sea world நோக்கி பயணித்தல் . ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற sea world queesland இல் அமைந்துள்ளது. இங்கு கடல்வாழ் உயிரினங்கள் Park உள்ளது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பார்த்து ரசித்தல். மதிய இரவு உணவு முடித்து தங்கல்.
நாள் 4
காலை உணவிற்கு பிறகு ஹோட்டல் check out செய்து Brisbane சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்தல். அங்கிருந்து Cairns விமான நிலையம் சென்றடைதல். அங்கிருந்து இந்திய உணவகம் சென்று சாப்பிட்டு பின்பு Hotel சென்று Luggage வைத்துவிட்டு  one way sky rail இல் சென்று ஆஸ்திரிலேயாவின் அழகை கண்டு ரசித்தல். பின்பு Hotel சென்று Check in செய்தல்.பின்னர் இரவு உணவு முடித்து தங்கல் .
நாள் 5
காலை உணவிற்கு பிறகு ஒரு நாள் முழுவதும் Great Barvier reaf – Grean Island – Big cat ஆகியவற்றை சுற்றி பார்த்தல்.உலகின் மிகவும் பெரிய வகை  உறிரினங்கள் பார்த்து ரசித்து பின்பு மதிய உணவு முடித்து Green Island சுற்றி பார்த்தல். பின்பு பெரிய வகை பூனைகள்  பார்த்து  ரசித்தல்.நாள் முடிவில் இரவு உணவு இந்திய உணவகத்தில் சாப்பிட்டு தங்கல்.
நாள் 6
காலை  உணவு முடித்த பின்பு ஹோட்டல் check out செய்து விமான நிலையம் நோக்கி பயணித்தல்.Cairns விமான நிலையத்திலுருந்து புறப்பட்டு Sydney  சென்றடைதல். ஹோட்டல் சென்று check in செய்தல். பின்பு மதிய உணவு  முடித்து  ஹோட்டலில்  ஓய்வு எடுத்த  பின்பு  அருகில் உள்ள  இந்திய உணவகத்தில் சாப்பிட்டு தங்கல்.
நாள் 7
காலை உணவிற்கு பிறகு Sea Life Aquarium செல்லும் வழியில் மதிய உணவு முடித்து Sea Life Aquarium சென்று சுற்றிபார்த்தல். இங்கு பெரிய வகை கடல்வாழ் மற்றும் 13,000 வகையான மீன்கள் மற்றும் கடல்நீர் வாழ் உயிரினங்கள் பார்த்து ரசித்தல். பின்பு Sydney Tower Eye சென்று சுற்றிபார்த்தல். Sydney Tower Eye ஆஸ்திரிலேயாவின் மிகவும் உயரமான கோபுரம் Tower Eye இன் உயரமான இடத்திற்கு சென்று ஆஸ்திரேலியாவின் அழகை ரசிக்கலாம். பின்பு Hotel சென்று இரவு உணவு முடித்து தங்கல்.
நாள் 8
காலை  உணவு முடித்து ஒரு நாள் முழுவதும் Blue Mountain சுற்றிப்பார்த்தல்.பின்பு Featherdate wildlife Park சுற்றிப்பார்த்தல் Featherdale wildlife Park  சென்று மிருககாட்சி  சாலை மற்றும்  பறவைகள்  சரணாலயம்  பார்த்து ரசித்தல். பின்பு மதிய உணவு 270 வகையான Chicken curry, raita, Aloo Jeera, Rice, Dahl, Naan Bread & rice Pudding dessert சாப்பிடுதல் . பின்பு cableway, skyway, Railway மூலம்  மலைகள் சுற்றிப்பார்த்தல்  பின்பு Hotel சென்று இரவு உணவு முடித்து தங்கல்.
நாள் 9
காலை உணவிற்கு பிறகு ஹோட்டல் Check out  செய்து விமான நிலையம் நோக்கி பயணித்து Sydney விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இனிய நினைவுகளுடன் சென்னை விமானநிலையம் வந்து சேருதல்.

Description in English

Day 1

By the immense grace of goddess Meenakshi Sundareshwarar, Departure from Chennai,  Arrive Brisbane, is the capital and most populous city in the Australian state of Queensland, and the third most populous city in Australia. Transfer to the Gold Coast hotel. Check in the hotel after 14:00 hrs. Indian dinner by Walk.

Day 2

Morning After breakfast we will proceed to movie world. Movie World is a popular movie related theme park on the Gold Coast, Queensland, Australia. Admission to the movie world. Indian Buffet lunch. Indian dinner (walk).

Day 3

Morning After Breakfast , Transfer to Sea World. It is a marine mammal park, ocean aquarium, and theme park located on the Gold Coast, Queensland, Australia. It includes rides, animal exhibits and other attractions. Admission to the Sea world. Indian Buffet lunch. Indian dinner (walk).

Day 4

Morning, After the Breakfast, check out from the hotel before 10:00 hrs. Transfer to the airport. Depart to Brisbane. Arrive the Cairns ( by 11:00 hrs). Transfer to Indian Restaurant. Transfer to Smithfield station luggage drop at the hotel. Admission to One Way Sky Rail. Transfer to the hotel & check – in after 14:00 hrs. Indian Dinner by Walk.

Day 5

Morning, after breakfast we will proceed for a full day Great Barrier Reaf – Green Island – Big Cat. Included semi-sub + lunch 9walk approx 7 mins to reef  Fleet Terminal). End the day with yummy Indian Dinner  in Walkable distance.

Day 6

Morning, After the Breakfast , Check out from the hotel before 10:00 hrs. Transfer to the airport. Depart from the Cairns. Arrive to the Sydney. Transfer to the hotel & Check-in after 14:00 hrs. Indian Lunch (Walk). Rest of the day relax yourself and enjoy the hotel. With good Indian Dinner by Walk.

Day 7

Morning,  After the Breakfast, Orientation Tour of Sydney. Indian Lunch 2 in 1 Pass – Sea life Aquarium & Sydney Tower Eye + 4D Experience.. Sea Life Aquarium contains a large variety of Australian aquatic life, displaying more than 700 species comprising more than 13,000 individual fish and other sea and water creatures from most of Australia’s water habitats. Sydney Tower Eye is Sydney’s tallest structure and the second tallest observation tower. Drop at the hotel Dinner in walk-able distance.

Day 8

Morning , After the Breakfast, Full Day Blue Mountains Tour. Admission to Featherdale Wildlife Park. Featherdale Wildlife Park is an Australian zoo in Doonside, Sydney. It specialises in Australian native wildlife and birds. Lunch at EATS 270 included Portions of chicken curry, raita, aloo jeera, rice, dahl, naan bread & rice pudding dessert. Ultimate Discovery Pass – Railway, Skyway & Cableway. Drop at the hotel. Finish the day with delicious Dinner (Walk).

Day 9

After the Breakfast, Check out from the hotel before 10:00 hrs. Transfer to the airport. Depart from Sydney to Chennai with sweet memories.

Inclusion In Tamil

Inclusion:

எக்னாமிக் கிளாஸ் விமான கட்டணம்

நட்சத்திர ஹோட்டல் தங்கல்

காலை உணவு தங்கும் ஹோட்டலில் மற்றும் மதிய , இரவு உணவு இந்திய ரெஸ்டாரண்டில் வழங்கப்படும்

நாம் சுற்றுலாவில் குறிப்பிட்ட இடங்களுக்கான நுழைவுக்கட்டணம்

விமான நிலையம் Pick up / Drop சுற்றிப்பார்க்கும் ஏசி பஸ் கட்டணம் .

Exclusion:

ஒவ்வொரு பயணிகளின் சொந்த செலவுகளான சலவை , டெலிபோன் , டிப்ஸ் , மற்றும் ரூமில் மினி பார் இருந்தால் அதற்கான தொகை ஆகியவை.

தங்கும் விடுதியில் தாமதமாக காலி செய்தாலோ அல்லது புக்கிங் நேரத்துக்கு முன்னதாக செக் இன் செய்தாலோ ஆகும் செலவுகள்.

விழாக்கால அதிகப்படியாக ஆகும் சர் சார்ஜ்ஸ் , விமான கட்டணம் கூடுதல் ஆகியவை.

ட்ராவல் இன்சூரன்ஸ்

சுற்றுலா உள்ளடக்கத்தில் கூறப்படாத உணவு

சுற்றுலா மேலாளர் சேவை கட்டணம்.

Inclusion In English

Inclusion:

Up and down Economic class flight tickets

Accommodation in Star Hotels

Airport pickup and drop

Sight seeing Entrances fees mentioned in the itinerary

Meals mentioned in the itinerary.

Exclusion:

Own expenses like Phone, Laundry, Coffee/Tea, Soft Drinks, etc

Tips, Porter charge, Mini bar charges, Guide Service charge etc

Travel Insurance.

Extra charges in festival time

Charges , Before check in, the check-in time and after check out , the check – out time.

Availability Date

April

20

May

20

Request a callback